Pages

Sep 18, 2013

அட்டாளைச்சேனையை சேர்ந்த M.I.M மிப்ரான் சாதனை


A.J ஹஸ்ஸான் அஹமட்
சுகததாச விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 91வது தேசிய சாம்பியன்
 (91st National Championships) போட்டியில் நீளம்பாய்தல் நிகழ்ச்சியில் 7.20m தூரம் பாய்ந்து 3வது இடத்தை பெற்றுள்ளார்.

இவர் இராணுவ படை சார்பாக இப் போட்டியில் கலந்து கொண்டார் இவரின் தற்போதய பயிற்றுவிப்பாளராக குலரத்னவும் இவரின் ஆரம்ப பயிற்றுவிப்பாளர் அட்டாளச்சேனை விளையாட்டு உத்தியோகஸ்த்தர் S.L.தாஜிடீனும் ஆவார். இவர் அட்டாளச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டு களகத்தின் வீரரும், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் பழைய மாணவரும் ஆவார். இவர் மேலும் சாதனைபுரிவதற்கு வாழ்த்துகிறோம்.





No comments:

Post a Comment