Pages

Sep 18, 2013

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவி விலகுகிறார் / தேர்தல் தினத்தன்று மதுபான சாலைகள் மூடல்

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடரப்போவதில்லை என தேசிய பயிற்றுவிப்பாளர் கிரஹாம் போர்ட் தெரிவித்துள்ளார். 




-------------------------------------------------------------------------------------------------------



வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21ம் திகதி குறித்த மாகாணங்களில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படவுள்ளன.

இவ் அறிவிப்பை கலால் திணைக்களம் மேற்கொண்டுள்ளது

No comments:

Post a Comment