Pages

Sep 18, 2013

நயினாதீவில் வித்தியாசமான பாரிய மீன் இனம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது - படங்கள்

இன்று காலை நயினாதீவில் சுமார் 30 அடி நீளமுள்ள பாரிய மீன் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இது திமிங்கிலத்தின் தோற்றத்தை ஒத்ததாகக் காணப்படினும் என்னவகை மீன் எனத் தெரியவில்லை.











1 comment: