தேர்தல் முறைபாடுகளின் எண்ணிக்கை 330 ஆக உயர்வு
வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் 330 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.
குருநாகல் மாவட்டத்திலேயே கூடுதலான முறைபாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் தேர்தல் முறைபாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த மாவட்டத்தில் இதுவரை 90 முறைபாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பில் இதுவரை கிடைத்துள்ள மொத்த முறைபாடுகளில் 30 வன்முறைச் சம்பவங்கள் குறித்தும் பதிவாகியுள்ளதாக தேர்தல் முறைபாட்டுப் பிரிவு மேலும் கூறியுள்ளது.

No comments:
Post a Comment