நான் ரிஸ்னா ருவைஸ்.
எனது வயது 29 ஆண்டுகள்.
என் குடும்ப அங்கத்தவர் மூவர்.
நான் என் தாய் மற்றும் சகோதரருடன் இணைந்து வசிக்கின்றேன்.
எனது தந்தையை இழந்து 17 ஆண்டுகள் ஆகின்றன .எனது தாய் ஒரு ஒய்வு பெற்ற ஆசிரியை திருமதி M.T Samsunnihara (தெஹியங்க அல் அஸ்ஹர் C.C ) . நான் 15 ஆண்டுகளாக 'இளம் முடக்கு வாதம்' (Juvenile Rheumatoid Arthritis) என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளேன்.இப்போது நிலைமை மோசமாக மாறிவிட்டது. அதனால் நான் இந்தியா(சென்னை) MIOT வைத்தியசா லை இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் .
எனது குடும்பத்தினரால். இப்பணத்தை திரட்டிக் கொள்ள முடியாதுள்ளது இதற்கு செலவாக (US $ 13000) பதின்மூன்று ஆயிரம் அமெரிக்க டாலர்கள (மருத்துவ செலவுகள் மட்டுமே) இதை இலங்கையில் செய்தால் திரும்பத் திரும்ப செய்ய வேண்டி ஏற்படுகின்றது.
மருத்துவ ஆலோசனையின்படி MIOT மருத்துவமனையில (சென்னை) இ நான் இரண்டு மாதங்கள் தங்க வேண்டும்.
(இவை தவிர மேலதிக செலவுகள் உள்ளன).அதனால் எனக்கு மிகவும் அவசரமாக நிதி உதவி தேவை. (20) இருபது நாட்களிற்குல் பணம் தேவை.இந்த அறுவை சிகிச்சை மூலம் நான் வெற்றிகரமான ஒரு சாதாரண வாழ்க்கை வாழ முடியுமென நம்புகிறேன்.
இங்கே உங்கள் கவனத்திற்காக என் மருத்துவ அறிக்கைகள் இணைக்கபட்டுள்ளன. நான் சாதகமான மற்றும் உங்கள் மேலான உதவியை எதிர்பார்க்கின்றேன் .
என் வங்கி விவரங்கள்
பெயர்: திருமதி M.T Samsunnihara (தாய்)
வங்கியின் பெயர்: People’s Bank Pilimatalawa
கணக்கு எண்: 256-2-002-6-7981046
என் மேலும் விபரங்கள்
லேண்ட்லைன் +94 81 2410103
மொபைல் எண் +94 77 5242088
மின்னஞ்சல் முகவரி : rishnaruwais@gmail.com
மருத்துவமனையில் இணைப்பு : http://www.miothospitals.com/hip_arthroplasty.html
(உங்களால் முடியுமான பண உதவிகளை செய்வதுடன், குறிப்பிட்ட செய்தியை முகநூல் மற்றும் உங்களுக்கு பரிச்சயமான அனைத்து இணைய / அச்சு ஊடகங்களிலும் வெளிவர உதவி செய்யுங்கள்)
உங்கள் உண்மையுள்ள,
ரிஸ்னா ருவைஸ்
No comments:
Post a Comment