Pages

Aug 6, 2013

சிரானி திலகவர்தன இலங்கையின் பதில் தலைமை நீதிபதியாக சத்தியப் பிரமாணம்











சிரானி திலகவர்தன இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் இலங்கையின் பதில் தலைமை நீதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டார்.

1 comment: