Pages

Aug 9, 2013

அந்தக் கடிதம் உண்மையானது. அதின் நானே கையொப்பமிட்டேன்!" - கிண்ணியா ஜம்மியத்துல் உலமா தலைவர் அஷெய்க் ஹிதாயத்துல்லாஹ்(VIDEO)

கிண்ணியாவில் பிறை கண்டது உறுதியானதால் 2013-08-08 வியாழன் நோன்பு பெருநாளை கொண்டாடுமாறு கிண்ணியா ஜம்மியத்துல் உலமா கிண்ணியா மக்களுக்காக வெளியிட்ட கடிதம் போலியானது என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி அவர்களின் குற்றச்சாட்டுக்கு -

கிண்ணியா ஜமியதுல் உலமா தலைவர் அஷெய்க் ஹிதாயத்துல்லாஹ் (நளீமி) அவர்கள் கிண்ணியா நெட் இற்கு வழங்கிய விளக்கம்!!



(இது செவ்வியின் ஒரு பகுதி. முழு விளக்கம் விரைவில்) முழு விளக்கங்களும் ஊடக அறிக்கையாகவும் வெளியிடப்படும்.

 

No comments:

Post a Comment