அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் புதிய அலுவலகம் மற்றும் ஆய்வக வளாகத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திறந்துவைத்தார்.
பத்தரமுல்ல பெலவத்தையில் 1393 மில்லியன் ரூபா செலவில் சகல ஆய்வு வசதிகளும் கொண்டதாக நவீன முறையில் இக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வைபவத்துக்கு நீதியமைச்சர் ரவும் ஹக்கீம் நீதிபதி பாலித்த பெர்னாந்து உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment