அமெரிக்காவுக்கு பொது பல சேனாவின் தேரர்கள் சிலர் அண்மையில் விஜயம் செய்து திரும்பியுள்ளமை அங்குள்ள தமிழ் டயஸ் போராவின் உறுப்பினர்களை சந்திப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது என அவ்வமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்ததாக சிங்கள நாளேடொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த விஜயமானது நோர்வே பிரஜை ஒருவரினாலேயே ஏற்பாடு செய்யப்பட்டது எனவும் தமிழ் டயஸ் போராவுடன் பேச்சு நடத்தவேண்டிய தேவை தமக்கு இருந்ததாகவும் அதனை குறித்த அமெரிக்க விஜயம் பூர்த்தி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக குறித்த செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment