Pages

Mar 27, 2013

மின் கட்டண உயர்வை எதிர்த்து 10 யோசனைகள் முன்வைப்பு.

மின் கட்டண உயர்வை எதிர்த்து 10 யோசனைகள் முன்வைப்பு மின்சார கட்டண உயர்வை எதிர்த்து 10 யோசனைகளை பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்பிக்க தேசிய மின்சார பாவனையாளர் அமைப்பு தீர்மானித்துள்ளது.


நாளைய தினம் இந்த யோசனைகள் பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்பிக்கப்படவுள்ளன.

மின் கட்டணத்தை உயர்த்தாது எந்த பிரிவுக்கும் அசௌகரியம் அற்ற யோசனைகளை முன்வைக்க தேசிய மின்சார பாவனையாளர் அமைப்பு முடிவு செய்துள்ளது.

இதேவேளை, மின் கட்டண உயர்வு குறித்து பொது மக்கள் கருத்து அறியும் இறுதி தினம் நாளை என்பதோடு, நாடு முழுவதும் உள்ள 110 மின் பாவனையார் சங்கங்கள் தமது கருத்துகளை நாளை சமர்பிக்கவுள்ளன.

No comments:

Post a Comment