Pages

Feb 9, 2013

                        Z SCORE வெளியிடப்பட்டுள்ளது 

2012 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கான இசெட் புள்ளி வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி http://www.ugc.ac.lk/  என்ற பரீட்சைகள் திணைக்கள இணையத்தளத்தில் இசெட் புள்ளி பெறுபேறுகளை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 @சப்னி அகமட் 

(v .K )

No comments:

Post a Comment