Pages

Feb 9, 2013

      இலங்கையில் விஸ்வரூபத்தை திரையிட அரசாங்கம் அனுமதி

விஸ்வரூபம் திரைப்படத்தை இலங்கையில் திரையிடுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக கலாசார அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க சற்றுமுன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
விஸ்வரூபம் படத்தில் ஒரு சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் இத் திரைப்படத்தை திரையிட தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

@zafny ahamed
(v.k)

No comments:

Post a Comment