மீள் பரீட்சை இன்று ஆரம்பம்
@சப்னி
சீரற்ற காலநிலைகாரணமாக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்ற முடியாமல் போனவர்களுக்கான மீள் பரீட்சை இன்று ஆரம்பமாகியது.
இப்பரீட்சைக இன்று, நாளை மற்றும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது.ஏற்கனவே பரீட்சை எழுதியவர்கள் இப் பரீட்சையிலும் எழுதியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டால் முன்னைய பெறுபேறே அவரது பெறுபேறாக கணிக்கப்படுவதுடன் இப் பரீட்சை ரத்து செய்யப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
@mb சப்னி அகமட்
(vi.k )
No comments:
Post a Comment