பல்கலைக்கழக அனுமதிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக
உயர் தர பரிட்சையில் அட்டாளைச்சேனை மகா வித்தியாலத்தில் 20 மாணவர்கள் பல்கலைக்கழக திட்கு அனுமதி
@சப்னி அகமட்
வர்த்தகப் பிரிவில் ஏ.ஆர்.முகம்மட் பர்சான் 3 ஏ, சித்திகளையும், ஐ.பாத்திமா றிகாஸா 3 ஏ, சித்திகளையும் பெற்றுள்ளனர். எம்.எம். நைஸர் 2 ஏ, 1 சி, எம்.எச்.ஜிஹாத் 1 ஏ, 2 பி, எம்.பாத்திமா சீறா 1 ஏ, 2 பி, பெறுபேற்றைப் பெற்றுள்ளனர்.
கலைப்பிரிவில் டி.பியாஸா 2 ஏ, 1 சி, ஏ.ஏ.முகம்மட் அறூஸ் 2 ஏ, 1 சி, சித்திகளையும் பெற்றுள்ளனர்.
இதன்படி பார்க்கின்றபோது, உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் எம்.முகம்மட் சஜீத், ஏ.எம்.முகம்மட் அஸ்னாஸ், ஏ.எஸ். சபா அஹமட், என்.பாத்திமா ஹஸ்னா, எம்.என்.பாத்திமா நுப்றா, எஸ்.பாத்திமா சவீஹா ஆகியோரும்
வர்த்தகப் பரிவில் ஏ.ஆர்.முகம்மட் பர்சான், ஐ.பாத்திமா றிகாஸா, எம்.எம்.நைஸர், எம்.எச்.ஜிஹாத், எம்.பாத்திமா சீறா ஆகியோரும்,
கலைப்பரிவில் டி.பியாஸா, ஏ.ஏ.முகம்மட் அறூஸ், என்.முகம்மட் நிஸ்பர், எச்.எஸ். சாஜியா, ஏ.எம்.சஹில், ஏ.ஜே. பாத்திமா சியானா ஆகியோரும் பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
@சப்னி அகமட்
(im.mi )
No comments:
Post a Comment