Pages

Feb 8, 2013

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சராக நியமிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று காலை அமைச்சில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ,  கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் றிஷாட் பதியுதீன்இ சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்தஇ பொருளாதார பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே மற்றும் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர்இ பிரத்தியோக உதவியாளர் இ பிரதியமைச்சரின் பாரியார் றமீஸா ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 @ zafny ahamed

(im)

No comments:

Post a Comment