Pages

Feb 8, 2013

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அவர்களை முதலமைச்சர் குழு வரவேற்றனர்.. 

 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பகல் விமானம் மூலம் பீகார் மாநிலம் புத்த கயாவை சென்றடைந்துள்ளார். விமான நிலையத்தில் அவரை முதல்-மந்திரி நிதிஷ்குமார் மற்றும் மாநில மந்திரிகள், அதிகாரிகள் வரவேற்றனர். 

மாநில பொலிசின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் 70 பேர் கொண்ட குழுவும் சென்றுள்ளது. 


@ safny ahamed 
addalaichenai

No comments:

Post a Comment