Pages

Feb 8, 2013

வானிலிருந்து விழுந்த மர்மப் பொருளால் பத்தரமுல்லையில் பரபரப்பு....
 @safny ahamed
 
 
 
[ வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 05:51.58 AM GMT ]
பத்தரமுல்லை, ஜயந்திபுர பகுதியில் வானிலிருந்து மர்மப் பொருளொன்று விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது விண்கல்லாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
அண்மைக்காலமாக இலங்கையில் இவ்வாறான அசாதான சம்பவம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

@safny ahamed

 

No comments:

Post a Comment