பொத்துவில் பகுதியில் இன்று (08) மாலை வீசிய கடும் காற்றினால் பல வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இச்சுழல் காற்று மாலை 3.30 தொடக்கம் வீசியதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
எனினும் சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் சுழல் காற்றினால் 50ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

After the foundation ceremony of Pottuvil Jummah Mosque held by some arrogant minds, my Lord warned Pottuvilaan by Mini Cyclone that not to be allowed wrong doers to build a mosque by the use of smuggled moneys
ReplyDelete