-ஆசாத் -
கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் தலைமையிலான மாநகர சபை உறுப்பினர்கள் ஏ.ஆர்.அமீர்இ ஏ.நிசார்டீன்இ ஐ.எம்.பிர்தௌஸ்இ எம்.எல்.சாலிதீன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இவர்கள் புத்தளம்இ மன்னார்இ மான்குளம் போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு கட்சியின் எழுச்சிக்காய் குரல்கொடுத்துவருகின்றனர்.
No comments:
Post a Comment