Pages

Sep 1, 2013

வாசகர்ளாகிய உங்கள் கருத்துகளை அறிய நாங்கள் ஆவலாக இருக்கிறோம்.

உங்கள் கருத்துகளை, கேள்விகளை, கோரிக்கைகளை தவறாமல் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். பதில்களை நாம் அனுப்புவதற்கு ஏற்றவகையில் தங்களின் பெயர், முகவரி மின்னஞல் என்பவற்றை குறிப்பிட மறக்கவேண்டாம்

அத்துடன் உங்கள் ஊர்களில் இடம்பெறுகின்ற செய்திகளையும் உங்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கின்றோம். எங்களது மின்னஞ்சல் முகவரிக்கு செய்திகள், கட்டுரைகள்.நேர்காணல்கள்,ஓவியம்,கவிதைகள் சிறுகதைகள்என்பவற்றை அனுப்பிவையுங்கள். அவை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பதிவேற்றம் செய்யப்படும்.

பிரதேசங்களைத் தாண்டி உண்மையான தகவல்களை வழங்குவதில் எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்.

மின்னஞ்சல் : newslineinfo@yahoo.com 
தொலை பேசி 0756491002

No comments:

Post a Comment