Pages

Sep 7, 2013

பாகிஸ்தானுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம்: அமெரிக்கா எச்சரிக்கை

பாகிஸ்தானுக்கு மிகவும் அவசர காரியங்களுக்கு மட்டுமே  செல்ல வேண்டும். பிற காரணங்களுக்காக, குறிப்பாக, சுற்றுலா செல்வதை அமெரிக்கர்கள் தவிர்க்குமாறு,  அந்நாட்டு வெளியுறவுத் துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அது போல், லெபனான் மற்றும் துருக்கி நாடுகளுக்கும், அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் எனவும், எச்சரிக்கை செய்தி விடுக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment