தேசிய பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் கூட்டங்களில் எதிர்காலத்தில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என ஜாதிக ஹெல உறுமய குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த தெரிவிக்குழுவினால் பயனேதும் இல்லை என்பது புலப்படுவதால், அதில் கலந்துகொள்ளாதிருக்க தீர்மானித்ததாக ஜாதிக ஹெல உறுமய இதன்போது சுட்டிக்காட்டியது.

Poda porukki payale
ReplyDelete