Pages

Sep 17, 2013

கல்முனை மாநகர மேயரின் இல்லத்தில் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்றப் ஞாபகார்த்த நிகழ்வுகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் மாபெரும் இயக்கத்தை உருவாக்கி முஸ்லீம்களின் அரசியல் முகவரியை பதித்து அதன் மூலம் நமது சமூகத்தின் உரிமை , இருப்பு , பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்திய மறைந்த மாமனிதர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்றப் அவர்களின் 13வது ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு குர்ஆன் தமாமும் துவாப்பிராத்தனையும் இடம்பெற்று .

அதனைத் தொடர்ந்து இராப்போசனத்தையும் வழங்க கல்முனை மாநகர மேயர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப்  நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இந்நிகழ்வு 18.09.2013 புதன் கிழமை இரவு இசாத் தொழுகையின் பின்னர் சாய்ந்தமருதிலுள்ள மேயரின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment