-A.J ஹஸ்ஸான் அஹமத்-
சுகததாச விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 91வது தேசிய சம்பியன்சிப் போட்டியில் 100M நிகழ்ச்சியில் 10.71செக்கனில் ஓடி முடித்து 3வது இடத்தை பெற்றுள்ளார்.
இவர் இராணுவ படை சார்பாக இப் போட்டியில் கலந்து கொண்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில் முன்றாமிடத்தைப் பெற்று பதக்கம் பெற்றார். இவரின் ஆரம்ப பயிற்றுவிப்பாளர் அட்டாளச்சேனை விளையாட்டு உத்தியோகஸ்த்தர் S.L.தாஜிடீனும் ஆவார்.
இவர் அட்டாளச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டு களகத்தின் வீரரும், அட்டாளச்சேனை தேசிய பாடசாலையின் பழைய மாணவரும் ஆவார்.
இவர் மேலும் சாதனைபுரிவதற்கு வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment