Pages

Aug 17, 2013

சவுதி பிரஜைக்கு ஐந்து வருட சிறைத்தண்டணை

-முக நூல் நண்பர் -
38 வயது சீனப் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற குற்றத்தின் அடிப்படையில் சவுதி பிரஜையொருவருக்கு, சீனாவில் 5 வருட சிறைத்தண்டணை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் ஏப்ரல் மாதம் 4ம் திகதி அதிகாலை நான்கு மணியளவில் 22 வயதுடைய குறித்த நபர் இப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற போது பொது மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து குற்றத்தை ஒப்புக்கொண்டதனால் அவருக்கு ஐந்து வருட தண்டணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment