Pages

Aug 17, 2013

அட்டாளைச்சேனை எகிப்து பெண்ணின் வீட்டில் கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரம்

அட்டாளைச்சேனையில் வசித்து வந்த எகிப்து நாட்டைச்சேர்ந்த பெண்ணின் வீட்டில் இருந்து கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரம் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் அக்கரைப்பற்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இன்று பகல் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவ் இயந்திரமும் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது சம்மந்தப்பட்ட இன்னும் சிலர் உள்ளதாகவும் அவர்களைக் கைது செய்யும் பணியில் அக்கரைப்பற்று பொலிசார் ஈடுபட்டுள்ளதாகவும் செய்தியாளர் சகோதர இணையத்துக்கு (இம்போட் மிரர்) தெரிவித்தார்.

MOBILE NEW:- 
@newslineinfo
Ad/Chenai il Vasiththa Egypt Pennin veettil irunthu
Kalla Noaddu Achchadikkum iyanthiram 4per AKP 
police aal kaithu More> newslineinfo.tk

No comments:

Post a Comment