Pages

Aug 13, 2013

‘சகலருக்கும் ஆங்கிலம்’ எனும் வேலைத்திட்டம் ஆரம்பம்.

பாடசாலையை விட்டு விலகும் மாணவர்களுக்கு ஆங்கில கல்வியை பெற்றுக்கொடுக்கும் ‘சகலருக்கும் ஆங்கிலம்’ எனும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு ஆங்கில அறிவை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கல்வியமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது கல்வியமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment