திருகோணமலை என்.சி.வீதியில் அமைந்துள்ள அல்;-ஹுதா அரபிக் கல்லூரி ஹிப்ழ் மாணவர் ஒருவர் திருகோணமலை நகரத்தில் நேற்று வியாழக் கிழமை காணாமல் போய்யுள்ளதாக மூதூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூதூர்-01 ஆனைச் சேனை என்னும் முகவரியைச் சேர்ந்த 12 வயது மாணவர் றபீக் அக்மல் என்பவரே இவ்வாறு காணாமல் போய்யுள்ளார்.
நேற்று வியாழக் கிழமை மூதூரிலிருந்து திருகோணமலைக்கு மாலை 3.30 மணியளவில் பேரூந்தில் சென்ற இவர் திருகோணமலை பஸ் தரிப்பிடத்தில் மாலை 5.00 மணியளவில் இறங்கியதன் பின்பே காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூதூரிலிருந்து செல்லும்போது இவர் சந்தன நிறத்தில் நீண்ட ஜுப்ஆ ஆடையுடன் தலையில் வெள்ளைத் தொப்பியும் அணிந்து சென்றுள்ளார்.
இவரைப்பற்றிய தகவல் தெரிந்தோர்; பொலிஸாருக்கோ அல்லது உறவினர்களின் பின்வரும் தொலை பேசி இலக்கங்களுக்கோ அறித்தருமாறு கேட்கப்பட்டுள்ளது.
தொலைபேசி:

077 50 277 51
075 24 061 73
075 24 061 73
No comments:
Post a Comment