Pages

Jul 17, 2013

சமூகப் பொறுப்புக் கூறல் செயலமர்வும் களஆய்வும்



-நௌசாத்-

ம்பாறைமற்றும் மட்டக்களப்புமாவட்டங்களில்; பணியாற்றுகின்றடயகோணியாசர்வதேசநிதிநிறுவனத்தின் பங்காளர் அமைப்புக்கள் ஒன்றிணைந்துதொடர் மற்றும் இணைந்தசெயற்பாடாகமுன்னெடுத்துச் செல்லும் சமூகப் பொறுப்புக் கூறல் நிகழ்வின்; மூன்றாம் கட்டசெயலமர்வு16.07.2013ம் திகதிஅட்டாளைச்சேனைலொயிட்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.

அத்துடன் ஆலையடிவேம்புபிரதேசசபையின் எல்லைக்குட்பட்டதீவுக்காளை,கோளாவில் -02,நாவற்காடு,அளிக்கம்பை,சின்னப்பனங்காடு,அக்கரைப்பற்று 7ஃ4,அக்கரைப்பற்று 08,மற்றும் அக்கரைப்பற்று 8ஃ1 ஆகிய08 கிராமசேவைகர் பிரிவில் களஆய்வும் 17.07.2013 ஆந் திகதியன்றும் இடம்பெற்றது.

இணையத்தின் அங்கத்துவநிறுவனமானஅக்கரைப்பற்றுபெண்கள் அமைப்பின் ஏற்பாட்டிலும்,களஆய்வுக்காகஅம்பாறைமாவட்ட இணையம் ஒருங்கிணைப்பைமேற்கொண்டமைகுறிப்பிடத்தக்கதாகும்.இதன் போதுவளவாளர் திரு. ஏ.சொர்ணலிங்கம் அவர்கள் இலகுபடுத்துனராககடமையாற்றியதுடன் டயகோணியாநிறுவனத்தின் பிரதிநிதியானதிருஎம்.முருகவேள் அவர்களும் அம்பாறைமட்டக்களப்புமாவட்டத்தைச் சேர்ந்த இணையம்,அவா,சுவாட்,சொண்ட்,அல்குறைஷ், சூரியா,விழுதுகரிட்டாஸ் எஹெட் மற்றும் சீடீஎப் ஆகியநிறுவனங்களின் பிரதிநிதிகள் 25 பேர் பங்குபற்றியமைகுறிப்பிடத்தக்கதாகும்.

இதன்போதுவளவாளர் திரு: ஏ.சொர்ணலிங்கம் அவர்கள் இலகுபடுத்துவதையும்,பயிற்சியில் கலந்துகொண்டோரையும் படத்தில் காணலாம்.





No comments:

Post a Comment