தியன் பிரிமியர் லீக் போட்டியில் பங்குகொண்ட இலங்கை வீரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
.
பொது பல சேனா அமைப்பு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இலங்கை வீரர்கள் பலர் இந்தியன் பிரிமியர் லீக் போட்டியில் பங்குகொண்டனர்.
.
இதன் மூலம் அவர்கள் நாட்டை காட்டிக் கொடுத்துவிட்டதாகவும் பொது பல சேனா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.(IM )

No comments:
Post a Comment