புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த அசாத் சாலி, ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அசாத் சாலியின் தடுப்புக்காவல் உத்தரவினை ரத்து செய்யுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனோகனேசன், மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் ஆகியோர் பார்வையிடுவதை படத்தில் காணலாம்.
No comments:
Post a Comment