அருகிவரும் உயிரினங்களை வைத்திருந்த சீனப் பிரஜை ஒருவர் மிரிஜ்ஜவில பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சீனப் பிரஜைக்கு சொந்தமான உணவகத்தில் இருந்து ஆமையொன்று மற்றும் இலங்கைக்கே உரித்தான சில உயிரினங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை வன இலாகா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சீனப் பிரஜைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அருகிவரும் உயிரினங்கள் உணவுக்காக பயன்படுத்தப்பட்டமை தொடர்பான தகவல்களை ஹம்பாந்தோட்டை வன இலாகா அதிகாரிகள் திரட்டிய சந்தர்ப்பத்தில் இந்த கைது

No comments:
Post a Comment