சீனாவிற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் பீஜிங் நகரை சென்றடைந்துள்ளனர்.
இந்த விஜயத்தின்போது சீன ஜனாதிபதி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
அத்துடன் சீனாவின் பீஜிங் நகரில் நாளை மறுதினம் 29ஆம் திகதி இடம்பெறவுள்ள மாநாட்டிலும் - ஆசிய அரசியல் கட்சி மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=T0y3CgaiFTg

No comments:
Post a Comment