இவர் தனது கொரிய விஜயத்தை முடித்துக்கொண்டு மீண்டும் உகண்டாவுக்குச் செல்லும் வழியிலேயே இங்கு வருகை தந்துள்ளார்.
இவரை பிரதி நிதி அமைச்சர் சரத் அமுனுகம விமான நிலையத்தில் வைத்து வரவேற்றுள்ளார்.
மேலும் இவருடன் 5 பிரதிநிதிகளும் இலங்கை வந்ததாகவும், இவர்கள் மீண்டும் இரவு 10.50 க்கு உகாண்டா நோக்கி பயணமாகியதாகவும் எமது செய்திகள் தெரிவித்தார்.
No comments:
Post a Comment