Pages

May 18, 2013

யுத்த வெற்றி விழா கொண்டாட்டம் ( படங்கள் இணைப்பு )


யுத்த வெற்றி விழா கொண்டாட்டம் விழாவின் போது எடுக்கப் பட்டட படங்கள் 






















       
இவ்வேளை யுத்த வெற்றி விழா கொண்டாடத்தின் போது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். 


காலி முகத்திடல் கடற்பரப்பில் இன்று (18) காலை இடம்பெற்ற யுத்த வெற்றிவிழாவின் போது குறித்த சிறிய ரக படகு மூழ்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

படகில் இருவர் பயணித்ததாகவும் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் தப்பித்துக் கொண்டதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். அததெரன இணையம் இந்த செய்தி யை வெளி இட்டன 

No comments:

Post a Comment