ஜப்பானின் பிரதிநிதிகள் இலங்கை வருகை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து அவர்கள் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவுள்ளனர்.
கொழும்பு டொக்கியாட்டின் 20 ஆவது வருட நிறைவை முன்னிட்டு அதனை பார்வையிடுவதற்காக இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே அவர்கள் வருகை தரவுள்ளனர்.
இதேவேளை கொழும்பு டோக்கியாட்டின் விஸ்தரிப்பு மற்றும் மேம்படுத்தல் திட்டத்திற்காக ஜப்பான் அரசாங்கம் 80 பில்லியன் யென்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment