Pages

Apr 27, 2013

கட்டிய மனைவியை கழுத்தை வெட்டி கொலை செய்த கணவன் கைது 


ம்பாந்தோட்டை, ரன்ன, சிசில்உயன பிரதேசத்தில் பெண் ஒருவர் கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (27) மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் 65 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

81 வயதான அவரது கணவனால் இக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து குங்கம பொலிஸாரினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணிப் பிரச்சினை ஒன்றின் காரணமாக இக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment