குப்பைகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தோர் பொலிஸாரினால் விரட்டியடிப்பு.
வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல பிரதேசத்தில் குப்பைகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரினால் விரட்டப்பட்டனர்.
கொழும்பு மாநகர சபையினால் மீதொட்டமுல்ல பிரதேசத்தில் குப்பைகள்
கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் கடந்த
சனிக்கிழமை முதல் பிரதேசவாசிகளால் மேற்கொள்ளப்பட்டுவந்தது.
இந்நிலையில், இவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பொலிஸாரினால்
விரட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனால் குறித்த பிரதேசத்தில் பதற்ற நிலை
ஏற்பட்டதையடுத்து பலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment