இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பலஸ்தீன சமய விவகார அமைச்சர் கலாநிதி
மஹ்மூத் அல் ஹப்பாஷ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு
நடத்தியுள்ளார். இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸையும் பலஸ்தீன
அமைச்சர் சந்தித்து பேச்சு நடத்தினார். இந்த சந்திப்புக்களில் இலங்கைக்கான
பலஸ்தீன தூதுவர் கலாநிதி அன்வர் அல் அகாவும் கலந்துகொண்டார்.
No comments:
Post a Comment