Pages

Apr 19, 2013

கல்முனை கடற்கரையில் பெருமளவிலான பாரக்குட்டி மீன்கள்!

http://metromirror.lk/wp-content/uploads/2013/04/P1160954.jpgகல்முனை கடற்கரை பிரதேசத்தில் பெருமளவிலான பாரக்குட்டி மீன்கள் இன்று (19.04.2013) கரைவலை மீன் பிடிமூலம் பிடிக்கப்பட்டது. இம்மீன்கள் இரண்டு இலட்சத்து ஐம்பதுநாயிரம் ரூபாவிற்கு மொத்த வியாபாரியினால் கொள்வனவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment