கிரிகெட் சபையின் தேர்தல் எதிரவரும் 16ம் திகதி நடைபெறும்.
கிரிகெட் சபையின் தேர்தல் எதிரவரும் 16ம் திகதி நடைபெறும்.
இலங்கை கிரிக்கெட் சபைக்கு புதிய நிர்வாகிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறுமென விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
கிரிக்கெட் சபையின் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்த பாரளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் மனு விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமவினால் நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து சுமதிபாலவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு நீதிமன்றத்தால் நேற்று நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் இத் தேர்தல் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment