Pages

Mar 26, 2013

சம்மாந்துறையில் நெல் ஆராய்ச்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டது..


110 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சம்மாந்துறை நெல் ஆராய்ச்சி நிலையத்தை விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன மற்றும் தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா ஆகியோர் திறந்து வைப்பதையும், சிரேஸ்ட அமைச்சர் தயாரத்ன, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  அமீர், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் நௌசாத் , சம்மாந்துறை பிரதேச  செயலாளர் மன்சூர் மற்றும் தென்கிழக்கு  பல்கலைகழக உப வேந்தர் கலாநிதி இஸ்மாயில் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டுள்ளதையும் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளையும் ஏனையோரையும் படங்களில் காணலாம்.

No comments:

Post a Comment