அஸாத் சாலியின் வீடு சோதனை..

இதேவேளை, கொழும்பு – 07 பான்ஸ் பிளேஸிலுள்ள அலுவலகத்திற்கும் இரண்டு வாகனங்களில் பொலிஸார் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் குறித்த அலுவலகம் மூடப்பட்டிருந்தமையினால், பொலிஸார் அவரின் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.
குறித்த வீட்டை சோதனையிட்ட பொலிஸார் அங்கிருந்து சில ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளதாக அஸாத் சாலிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.
No comments:
Post a Comment