றிசானா றபீக்கின் தேசத்தின் புதல்வி நூல் மற்றும் இறுவெட்டு அறிமுக நிகழ்வு..

றிசானா றபீக்கின் தேசத்தின் புதல்வி நூல் மற்றும் இறுவெட்டு அறிமுக நிகழ்வு
நேற்று (22) கொழும்பு முஸ்லிம் பெண்கள் கல்வி வட்ட மண்டபத்தில்
நடைபெற்றது.

படத்தில் முதற்பிரதியை புரவலர் ஹாசீம் உமர் பெற்றுக் கொள்வதையும் முஸ்லீம்
மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன், காத்தாண்குடி மீடியா போரத்தின்
தலைவர் நூர்தீன் செயலாளர் மௌலவி முஸ்தாபா ஆகியோரும் காணப்படுகின்றனர்.
நூல் அறிமுகத்தினை சட்டத்தரணி எஸ்.என்.எம். மர்சும் மொலானா, மதியன்பன்
மஜீத், ஜாமியா நளீமியா விரிவுரையாளர் எம்.ஜே.எம். அரபாத் முஸ்லீம் மீடியா
போரத்தின் அமைப்பாளர் றிப்தி அலி மீடியா போரத்தின தலைவர் என்.எம் அமீன்
ஆகியோறும் உரையாற்றினார்கள்.
No comments:
Post a Comment