மட்டகளப்பு கல்லடி புதிய பாலம் மக்களின் கையில் இன்று ஒப்படைப்பு .
மட்டகளப்பு கல்லடி புதிய பாலம் அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினால் இன்று அதாவது 2013.03.22 ம் திகதி மாலை 4.30 க்கு ஜனாதிபதி அவர்களின் திருக்கரங்களினால் திறந்து வைக்க பட வுள்ளது .இப் பாலம் இலங்கையின் 3வது நீளமான் பாலமாகும் .
No comments:
Post a Comment