அண்மையில் சிறிகொத்த முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட சிலர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுபல சேனா அமைப்பு இன்று (19)படங்கள்
சிறிகொத்தவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடாத்துகிறது .
இதில் 150 பேர்வரை கலந்துகொண்டுள்ளனர். இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவும் மாகாண சபை உறுப்பினர் தயா கமகேவும் பொதுபல சேனா பிரதிநிதிகளிடம் மன்னிப்புக் கோரியுள்ளனர். இதனை ரவி கருணாநாயக்க உறுதி செய்துள்ளார் .
ரவி கருணாநாயக்க இங்கு பேசும்போது ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஹூ போட்டுள்ளனர் அங்கு தொடர்ந்து பேசிய ரவி கருணாநாயக்க ‘இது ஒரு சிங்கள பெளத்த நாடு’ என்று அழுத்தமாக கூறினாராம்-

No comments:
Post a Comment