Pages

Nov 6, 2013

நீங்களும் ஒரு செய்தியாளராகலாம் > இலவசமாகவும் விளம்பரம் செய்யலாம்

உங்களது செய்திகளும் இங்கே இடம்பெற விரும்புகிறீர்களா ? அப்படியானால் இதோ இலகுவான முறை உங்களுக்காக ! உங்களிடம் இருக்கும் வீடியோஒளிப்பதிவுகள்,ஒலிப்பதிவுகள் மற்றும் செய்திகளை எமது NEWSLINEINFO.TK  நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

செய்திகளை எமக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள்
மின்னஞ்சல் முகவரி newsadd8@gmail.com

செய்திகளை அனுப்பும் போது தமிழில் எழுதி அனுப்பினால் விரைவாக பதிவேற்றுவதற்கு எமக்கு இலகுவாக இருக்கும் .

எமது ஊர் செய்திகள் மட்டுமின்றி வெளிநாடுகளில் வாழும் எமது ஊர் மக்களின் நிகழ்வுகளையும் எமக்கு அனுப்பலாம் .

அணைத்து மாவட்ட மற்றும் தகவல்களை எதுவித பக்க சார்பின்றி செய்திகளை உடனுக்குடன் உங்களுக்கு அறியத்தருகின்றோம்

உங்களது ஒத்துழைப்பு எங்களுக்கு மிக முக்கியம் ஆகவே எம்முடன் எமது இணையத்தளத்துடன் சேர்ந்து செயல்பட விரும்புவர்கள்எம்மை தொடர்பு கொள்ளுங்கள்
அத்துடன் இலவசமாகவும் விளம்பரம் செய்யலாம் 

எம்மை தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி - 

news add8@gmail.com
0756491002

No comments:

Post a Comment