கல்கமுவ, நானேரிய பகுதியில் தொலைகாட்சிப் பெட்டி வைக்கப்பட்டிருந்த Stand விழுந்ததில் அதில் சிக்கி மூன்று வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை 6.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவன் உடனடியாக நானேரிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சிறுவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment