ஆடு ஒன்று இரண்டு குட்டிகளை ஈன்று அதில் ஒன்று தலையில்லாமல் இறந்து பிறந்துள்ள சம்பவமொன்று காத்தான்குடியில் இடம்பெற்றுள்ளது.
கர்பலா விக்டரி மைதானத்திற்கு முன்பாகவுள்ள டீன் வீதி ஹைறாத் லேனில் அமைந்துள்ள ஏ.எம். றிபாஸ் என்பவரின் ஆட்டுப் பண்ணையிலேயே ஆடு ஒன்று குறித்த தலையற்ற குட்டியை பிரசவித்துள்ளது.
அதில் ஒரு குட்டி குறைகள் ஏதும் இல்லாமல் ஆரோக்கியமான நிலையிலும் மற்றைய குட்டி தலையில்லாமல் உயிரின்றி பிறந்துள்ளது.

No comments:
Post a Comment