Pages

Oct 20, 2013

இ.போ.ச சொந்தமான பஸ் களுக்கான கட்டணங்களும் 7 சதவீதத்தினால் அதிகரிப்பு

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் களுக்கான கட்டணங்களும் 7 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட வுள்ளதாக இலங்கை போக்கு வரத்துச் சபை தெரிவித்துள்ளது. இந்த கட்டண அதிகரிப்பு நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.

இதேவேளை தனியார் பஸ்களுக்கான கட்டணமும் அடுத்த மாதம் முதலாம் திகதி தொடக்கம் நூற்றுக்கு ஏழு சதவீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment